சூடான செய்திகள் 1

2019ம் கல்வியாண்டுக்கான பாடசாலைகளின் முதலாம் தவணை நாளை ஆரம்பம்

(UTV|COLOMB)-2019ம் கல்வியாண்டுக்கான பாடசாலைகளின் முதலாம் தவணை நாளை(02) ஆரம்பமாகவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி இவ்வருடத்திற்கான அரச மற்றும் அரசினால் அங்கீகாரம் பெறப்பட தனியார் பாடசாலைகளது முதலாம் தவணையானது நாளை தினம் (02) ஆரம்பமாகிறது.

 

 

 

 

Related posts

திரைப்பட பாணியில் ATM பண மோசடி

527 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் இடைநிறுத்தம்…

மூன்று மாவட்டங்களுக்கு மண் சரிவு அபாய எச்சரிக்கை