சூடான செய்திகள் 1

ஜனாதிபதி நாடு திரும்பினார்

(UTV|COLOMBO)-தனிப்பட்ட விஜயமாக தாய்லாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று இரவு மீண்டும் நாடு திரும்பியுள்ளார்.

பெங்கொக் நகரில் இருந்து ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல்.-407 என்ற விமானத்தின் ஊடாக ஜனாதிபதி நாடு திரும்பியுள்ளார்.

தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்டு கடந்த 24 ஆம் திகதி ஜனாதிபதி தாய்லாந்து சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 303ஆக உயர்வு

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ கைது

சாதாரண தரப் பரீட்சை நாளை(03) ஆரம்பம்