சூடான செய்திகள் 1

ஸ்மார்ட் தேசிய அடையாள அட்டையை விநியோகிக்கும் பணி

(UTV|COLOMBO)-ஸ்மார்ட் தேசிய அடையாள அட்டையை விநியோகிக்கும் பணி எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அடையாள அட்டையை பரீட்சார்த்தமாக முன்னெடுக்கும் நடவடிக்ககையின் மேல், சப்ரகமுவ மாகாணங்களில் வழங்கும் பணி கடந்த 17ம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

இந்த நடவடிக்ககை வெற்றியடைந்திருப்பதால் இந்த வேலைத்திட்டத்தை நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ளது என ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்.

 

 

 

Related posts

விஷேட மேல் நீதிமன்றத்தில் முன்னிலையான கோட்டாபய ராஜபக்ஷ

அமெரிக்க, ரஷ்ய, சீன உயரதிகாரிகள் இலங்கை விஜயம்

மண்சரிவு அபாயம் -50 குடும்பங்கள் வெளியேற்றம்