சூடான செய்திகள் 1

யான் ஓயாவின் வான் கதவுகள்இன்று திறப்பு

(UTV|COLOMBO)-யான் ஓயாவின் வான் கதவுகள்இன்று காலை திறக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனவே தாழ்வான பகுதிகளில் வசிப்பவரகள் அவதானமாக இருக்குமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

 

 

 

 

Related posts

இம்முறை ஹஜ் சென்ற இலங்கையர் கடமையின் போது வபாத்!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி அரச விடுமுறை…