சூடான செய்திகள் 1

ஜனாதிபதி தாய்லாந்து விஜயம்

(UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாய்லாந்துக்கான விஜயம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் நிலவிய அரசியல் சூழ்நிலைகளுக்குப் பின்னர் தனது சொந்த செலவில் தனது குடும்பத்துடன் ஒரு வார காலத்திற்கு குறித்த சுற்றுப்பயணத்தில் ஈடுபடவுள்ளார் என மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

 

 

 

 

Related posts

சற்று முன்னர் பாராளுமன்றம் கூடியது

இலவச வீசா ஜனவரி மாதம் வரையில் நீடிப்பு

பிரபல நடிகை உயிரிழந்தார்