சூடான செய்திகள் 1

இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் நியமனம் இன்று மாலை

(UTV|COLOMBO)-புதிய அரசாங்கத்தின் இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் சிலர் இன்று (21) மாலை 06.00 மணியளவில் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ள உள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய அரசாங்கத்தின் அமைச்சர்கள் 28 பேர் நேற்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.

 

 

 

 

Related posts

2019 – வரவு செலவு திட்டம் மீதான பாராளுமன்ற விவாதம், நவம்பர் 08ல் ஆரம்பம்

ராஜித்த சாதாரண சிகிச்சை அறைக்கு மாற்றம்

ஞானசார தேரரின் சிறுநீரகத்தில் கல்-டாக்டர்