விளையாட்டு

தேசிய காற்பந்தாட்ட குழாமிற்கான பயிற்சிகள்

(UTV|COLOMBO)-தேசிய காற்பந்தாட்ட குழாமிற்கான பயிற்சிகள் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ளது.

இதுதொடர்பாக சம்மேளனத்தின் தலைவர் அனுர டீ சில்வா தெரிவிக்கையில்,எதிர்வரும் மார்ச் மாதம் 23 வயதிற்குட்பட்டவர்களுக்கான ஆசிய காற்பந்தாட்ட சுற்றுத்தொடர் நடைபெறவுள்ளது. அந்த சுற்றுத்தொடரின் இலங்கை அணியும் பங்கேற்கும் என்று தெரிவித்தார்.

 

 

 

 

Related posts

இரண்டாவது T-20 கிரிக்கட் போட்டி இன்று…

SSC கழகத்தின் தலைவராக மஹேல நியமனம்

ஆர்ஜன்டினாவை வீழ்த்திய இந்தியா