வணிகம்

ஆடை ஏற்றுமதியில் வீழ்ச்சி

(UTV|COLOMBO)-இலங்கையின் ஆடை ஏற்றுமதி ஒரு சதவீதத்தினால் வீழ்ச்சி அடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதம் இந்த வீழ்ச்சி பதிவாகி இருக்கிறது.

அமெரிக்க சந்தையில் ஏற்பட்ட மந்த நிலைமையே இதற்கான காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

தொடர்ந்தும் வாகன இறக்குமதிக்கு தடை

முதலீட்டு வர்த்தகம் தொடர்பான செயலமர்வு நாளை

இருபது நெடுஞ்சாலைகள் சீரமைக்கப்படவுள்ளன