சூடான செய்திகள் 1

புலமைப்பரிசில் பரீட்சைக்கான மீள் திருத்த பெருபேறுகள் இன்று(17) வெளியிடப்படவுள்ளது

(UTV|COLOMBO)-05 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான மீள் திருத்த பெருபேறுகள் இன்று வெளியிடப்படவுள்ளது.

குறித்த பெருபேறுகள் முடிவுகள் பரீட்சைகள் திணைக்கள இணையத்தளத்தில் வெளியிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

Related posts

கொழும்பின் பல பாகங்களுக்கு 18 மணிநேர நீர்வெட்டு

நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE]

FACEBOOK உள்ளிட்ட சமூக ஊடகங்கள் முடங்கியது!