சூடான செய்திகள் 1

ஐ.தே கட்சியின் உறுப்பினர் ஒருவர் கைது…

(UTV|COLOMBO)-ஐக்கிய தேசியக் கட்சியின் தங்காலை பிரதேச சபை உறுப்பினரான களுஆராச்சிகே சமன் குமார, வீரக்கெட்டிய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் அதிகாரியொருவரின் வீட்டின் மீது பட்டாசு கொளுத்தியமையால் ஏற்பட்ட மோதலையடுத்து, பொலிஸ் அதிகாரி உட்பட மூவர் காயமடைந்தனர். இதனையடுத்து, சம்பவத்துடன் தொடர்புடைய ஐ.தே.க உறுப்பினரை பொலிஸார் கைது செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சட்டவிரோத வெடிபொருட்களை ஒப்படைப்பதற்கான கால எல்லை நீடிப்பு

2026 வரவு செலவுத் திட்ட உரையின் முக்கிய அம்சங்கள் – தமிழில் ஒரே பார்வையில்

editor

பஸ் கட்டணம் குறைக்கப்படுகிறது…