சூடான செய்திகள் 1

நீதியரசர்கள் சற்றுமுன்னர் வருகை தந்தனர்

(UTV|COLOMBO)-பாராளுமன்றத்தை கலைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்னும் சில நிமிடங்களில் வெளியாகவுள்ள நிலையில், தீர்ப்பை அறிவிக்கும் நீதியரசர்கள் குழாமினர் நீதிமன்றத்துக்கு சற்று முன்னர் வருகை தந்தனர்.

Related posts

பஸ் கட்டண அதிகரிப்பு அமைச்சரவைப் பத்திரம் இன்று

சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை தொடந்தும் அமுலில்

மரம் வெட்ட பயன்படுத்தும் இயந்திரத்தை இறக்குமதி செய்ய தடை