கிசு கிசுசூடான செய்திகள் 1

ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆட்சி கிடைத்தால் நாட்டிற்கு ஆபத்து

(UTV|COLOMBO)-ரணில் விக்ரமசிங்கவிற்கு மீண்டும் ஆட்சி கிடைத்தால் நாட்டிற்கு ஆபத்தான நிலமை ஏற்படும் என பேராசிரியர் குணதாஸ அமரசேகர தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்கம் இவ்வருட முடிவிற்குள் புதிய அரசியலமைப்பை கொண்டுவர திட்டமிட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தன்னாள் எழுதப்பட்ட புத்தகம் ஒன்றை அஸ்கிரி தேரருக்கு வழங்கி வைக்கும் நிகழ்வின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது நாட்டின் தற்போதைய நிலமை தொடர்பிலும் தேரர்களுடன் கலந்துரையாடயதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

 

 

 

Related posts

அமைச்சர் றிஷாட் பதியுதீன் உருக்கமான வேண்டுகோள்

திரையரங்கம், வீதியோர டிஜிட்டல் விளம்பர திரைகளில் தேர்தல் விளம்பரங்களுக்கு தடை

தமிழ், முஸ்லிம் மாணவர்கள் 11 பேரை கடத்தி கொலை செய்து ராஜபக்ஷர் கடலில் போட்டனர்