சூடான செய்திகள் 1

ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு எதிரான மனுவின் தீர்ப்பு இன்று(13) 4 மணிக்கு

(UTV|COLOMBO)-பாராளுமன்றத்தை கலைப்பதற்காக ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் தொடர்பான தீர்ப்பை இன்று மாலை 04 மணிக்கு வழங்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

 

 

 

Related posts

ஆகஸ்ட் மாதம் 06ஆம் திகதி க.பொ.த உயர்தரப் பரீட்சை ஆரம்பம்

சுயாதீன தொலைக்காட்சியின் தலைமை திலகா ஜயசுந்தரவுக்கு

பாராளுமன்றம் கலைப்பு தொடர்பாக விமல் கருத்து