சூடான செய்திகள் 1

ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

(UTV|COLOMBO)-நீதிமன்றத்தை அவமதித்தாக குற்றம்சாட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிரான சாட்சிகளின் விசாரணை ஜனவரி மாதம் 28ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஐவர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு இன்று எடுத்து்க்கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

 

 

 

Related posts

முச்சக்கர வண்டிகளில் செல்லும் பயணிகளா நீங்கள்?-பொலிஸார் அவசர எச்சரிக்கை!

கொவிட் – 19 : இதுவரையிலான இலங்கையின் நிலவரம்

வடக்கு மாகாண சபையின் இறுதி அமர்வு இன்று(23)