சூடான செய்திகள் 1

ஐ.தே. கட்சியில் மற்றுமொரு உறுப்பினர்

(UTV|COLOMBO)-முன்னாள் மத்திய மாகாண உறுப்பினர் திலின பண்டார தென்னகோன் ஐக்கிய தேசிய கட்சியில் அங்கத்துவத்தை பெற்றுக் கொண்டுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து அவர் அங்கத்துவத்தை பெற்றுக் கொண்டுள்ளார்.

 

 

 

 

Related posts

லோட்டஸ் சுற்றுவட்ட வீதிக்கு பூட்டு

மாகாணசபைத் தேர்தல் ஜனவரியில்-மஹிந்த தேசப்பிரிய

அர்ஜுன மஹேந்திரனை கைது செய்ய உத்தரவு