சூடான செய்திகள் 1

பேருந்தும், முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்து

(UTV|COLOMBO)-காலி – மாத்தறை வீதியில் ஹதபெலேன பிரதேசத்தில் பேருந்தொன்றும், முச்சக்கரவண்டியொன்றும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

இன்று அதிகாலை இடம்பெற்ற இந்த விபத்தில் அஹங்கம பகுதியை சேர்ந்த 18 மற்றும் 20 வயதான இளைஞர்களே பலியாகியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

 

 

 

 

Related posts

பற்றி எரிந்த ஆடை தொழிற்சாலை

பூச்சியத்தில் ஆரம்பித்த திமுத்தின் வெற்றிப்பயணம்

கோடிக்கணக்கில் பண மோசடி செய்த திலினிக்கு பிணை!