சூடான செய்திகள் 1

ஸ்ரீ.சு.கட்சியின் விஷேட மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று

(UTV|COLOMBO)-ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் விஷேட மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று இரவு 7 மணிக்கு இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளதாக அந்த கட்சியின் இளைஞர் முன்னணி தலைவர் ஷாந்த பண்டார தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டத்தின் போது, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் எதிர்கால அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

 

 

 

 

Related posts

அமைச்சர் கபீர் ஹாசிம் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில்

கஹவத்தை பெரஹராவில் குழப்பமடைந்த யானை

போலி கடன் அட்டைகள் பயன்பாடு…