சூடான செய்திகள் 1

இம்மாதம் கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறு

(UTV|COLOMBO)-இவ்வருடம் நடைபெற்ற கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இம்மாத நடுப்பகுதியில் வெளிவரவுள்ளது.

இந்த பரீட்சைப்பெறுபேறுகளை இம்மாத நடுப்பகுதியில் வெளியிடக்கூடியதாக இருக்கும் என்று பரீட்வை திணைக்கள ஆணையாளர் நாயகம் சனத்.  பீ.. பூஜீத தெரிவித்தார்.

Related posts

உயர் நீதிமன்ற தீர்ப்பு இதோ…

ஸ்ரீதேவி கடுகதி ரயில் சேவை ஆரம்பம்

ரோகித்தை மீண்டும் தவிர்த்த கோலி: வீரர்களின் புகைப்படங்கள் சொல்வதென்ன?(photo)