சூடான செய்திகள் 1

நேவி சம்பத்தின் விளக்கமறியல் நீடிப்பு

(UTV|COLOMBO)-“நேவி சம்பத்“ என அழைக்கப்படும் சந்தன பிரசாத் ஹெட்டி​யாராச்சியின் விளக்கமறியல் நீடிக்கப்படுவதாக கோட்டை நீதவான் ரங்க திசாநாயக்க இன்று உத்தரவிட்டார்.

எதிர்வரும் 19ஆம் திகதி வரை நேவி சம்பத்தின் விளக்கமறியல் நீடிக்கப்படுவதாக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

11 இளைஞர்கள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் நேவி சம்பத் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

உண்மைக்குப் புறம்பான செய்திகள் – பாராளுமன்றத்திற்கும் நாட்டிற்கும் அபகீர்த்தி

இரு பெண் பாலியல் துன்புறுத்தல் வழக்கு: வீடியோ தொடர்பாடல் மூலம் விசாரணை

சற்றுமுன்னர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட புதிய அமைச்சர்கள் விபரம்