சூடான செய்திகள் 1

கட்சி தலைவர்களிக் கூட்டம் நிறைவு

(UTV|COLOMBO)-சபாநாயகர் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட கட்சி தலைவர்களிக் கூட்டம் தற்போது நிறைவு பெற்றுள்ளது.

நாடாளுமன்ற கட்டிட தொகுதியில் இடம்பெற்ற குறித்த கூட்டத்தில் ஐக்கிய மக்களம் சுதந்திர முன்னணியின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளவில்லை என எமது செய்தியாளர் தெரிவித்தார்.

 

 

 

 

Related posts

நாமல் குமார கைது

editor

எரிபொருட்களின் விலைகளில் மாற்றம் இல்லை…

அமைச்சரவை மாற்றங்களுடன் கூட்டு அரசாங்கம் தொடரும்