சூடான செய்திகள் 1

நாளை(05) காலை 09.30 மணிக்கு கட்சித் தலைவர் கூட்டம்

(UTV|COLOMBO)-நாளை(05) பாராளுமன்ற அமர்வுகள் ஆரம்பிப்பதற்கு முன்னர் காலை 09.30 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கட்சித் தலைவர் கூட்டம் இடம்பெறவுள்ளதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது

Related posts

இன்றைய காலநிலை

சிவனொளிபாத மலை யாத்திரை சென்றவர்களுக்கு ஏற்பட்ட விபரீதம்

கோட்டாபய ராஜபக்ச – ரணில் விக்ரமசிங்க சந்திப்பு