விளையாட்டு

இலங்கை கிரிக்கட் அணி நியுசிலாந்துக்கு சுற்றுப் பயணம்

(UTV|COLOMBO)-இலங்கை கிரிக்கட் அணி இந்த மாதம் நியுசிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.

இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும், 3 ஒரு நாள் போட்டிகளிலும், ஒரு டுவன்டி- டுவன்டி போட்டியிலும் இவ்விரு அணிகளும் மோதவுள்ளன.

முதலாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 15ம் திகதி நியுசிலாந்தின் வெலிங்டன் நகரில் ஆரம்பமாகும்.

 

 

 

Related posts

மாலி தலைமையிலான முதலாவது இருபதுக்கு -20 இன்று

தெற்காசிய கனிஷ்ட மேசைப் பந்தாட்டப் போட்டியில் இலங்கை சார்பில் ஆறு அணிகள்

ஐந்தாவது முறையாகவும் மும்பை கிண்ணத்தை சுவீகரித்தது