சூடான செய்திகள் 1

ஐ.ம.சு.மு நாளைய பாராளுமன்ற அமர்வில் பங்கேற்காது

(UTV|COLOMBO)-ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியானது நாளைய(05) பாராளுமன்ற அமர்வில் பங்கேற்க மாட்டாது என பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Related posts

வெள்ள அனர்த்தம்: கொலன்னாவ,களனி மற்றும் அம்பத்தளை பிரதேசங்களுக்கு ஜனாதிபதி விஜயம்

பெரும்போக நெல் கொள்வனவு ஆரம்பம்

ஆடை வர்த்தக நிலையம் ஒன்றில் தீ பரவல்…