சூடான செய்திகள் 1

இடைக்கால தடை உத்தரவுக்கு எதிராக மஹிந்த மேன்முறையீடு

(UTV|COLOMBO)-தாம் உள்ளிட்ட அமைச்சரவை தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் விதித்துள்ள இடைக்கால தடை உத்தரவுக்கு எதிராக உயர்நீதிமன்றில் சற்றுமுன்னர் மேன்முறையீட்டு மனுவொன்றினை தாக்கல் செய்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை அமைச்சர்களுக்கு சட்டரீதியான அதிகாரம் இல்லை என்ற உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட , மனு மீதான விசாரணை நிறைவடையும் வரை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சரவைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று(03) இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

நாட்டில் நேற்று மேற்கொள்ளப்பட்ட தேடுதல்களின்போது 76 பேர் கைது

107 கிலோ கிராம் ஹெரோயினுடன் கைதான ஈரானியர்கள் விளக்கமறியலில்

2019 ஆம் ஆண்டிற்கான பாதீட்டின் கீழ் தேவையான நிதி ஒதுக்கீடு-ஜனாதிபதி