சூடான செய்திகள் 1

ஆர்ப்பாட்டம் காரணமாக புறக்கோட்டை வீதிக்கு பூட்டு

(UTV|COLOMBO)-ரீகல் சினிமா திரையரங்கு பகுதியில் இருந்து புறக்கோட்டை வரையான வீதியின் ஒரு வழிப்பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆர்ப்பாட்டம் ஒன்றின் காரணமாக இவ்வாறு வீதி மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

 

 

 

Related posts

ரயன் வென்ருயன் மீண்டும் விளக்கமறியலில்

விமலிற்கு எதிரான வழக்கை மே மாதம் விசாரணைக்கு

புதையல் தோண்டிய 07 சந்தேக நபர்கள் கைது