சூடான செய்திகள் 1

இன்று(03) முதல் முச்சக்கரவண்டி கட்டணம் குறைப்பு

(UTV|COLOMBO)-குறைந்துள்ள எரிபொருள் விலைக்கு அமைய குறைக்கப்பட்ட முச்சக்கரவண்டி கட்டணம் இன்று முதல் அமுல்படுத்தப்படுகின்றது.

முதலாவது கிலோ மீட்டருக்கு அறவிடப்பட்ட கட்டணத்தில் இருந்து 10 ரூபாய் குறைப்பதற்கு சுயதொழில் தொழிபுரிவோர் தேசிய முச்சக்கரவண்டி சங்கம் அண்மையில் தீர்மானித்தது.

இதன்படி 60 ரூபாயை காணப்பட்ட முதலாவது கிலோ மீட்டருக்கான கட்டணம் 50 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

 

 

 

Related posts

கல்வி அமைச்சர் விடுத்துள்ள கோரிக்கை!

ஐ.தே.கவின் எதிர்காலம் குறித்த கலந்துரையாடல் நாளை

ஆசிய உலக பொருளாதார மாநாட்டில் பிரதமர் இன்று உரை