சூடான செய்திகள் 1

ஐ.தே. கட்சியின் நீதிக்கான வாகன பேரணி இன்று(02) தங்கல்லையில் ஆரம்பம்

(UTV|COLOMBO)-ஐக்கிய தேசிய கட்சி முன்னெடுத்துவரும் நீதிக்கான வாகன பேரணி இன்று(03) தங்கல்லையில் இருந்து ஆரம்பமாகி, கதிர்காமம், மொனராகலை ஊடாக மகியங்கனையை சென்றடையவுள்ளது.

நேற்று(01) காலை கொழும்பு விகாரமாதேவி பூங்காவின் முன்பாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஆரம்பமான பேரணி, தெவுந்தரையில் நிறைவடைந்தது.

இதன்போது ஐக்கிய தேசிய கட்சியினரால் மாத்தறையில் பொதுக்கூட்டம் ஒன்றும் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

 

 

Related posts

பாடசாலை அதிபர் ஒருவர் செய்த காரியம்…

பாதீடு தொடர்பான யோசனைக்கு அமைச்சரவையால் அனுமதி

முசலி மண்ணை மீட்டெடுத்த அமைச்சர் ரிஷாட் கண் கலங்கி அழுதார்