சூடான செய்திகள் 1

ஜனாதிபதி மாற்றும் ஐ.தே. முன்னணி பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு இன்று(02)

(UTV|COLOMBO)-ஐக்கிய தேசிய முன்னணி பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று(02) இடம்பெறவுள்ளது.

நேற்று முந்தினம் ஐக்கிய தேசிய முன்னணி பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் தீர்க்கமான முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லையென தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று(02) இரவு இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

 

 

 

Related posts

கப்பம் பெற முயன்ற இருவர் கைது

சீமெந்தின் விலை அதிகரிப்பு…

அரசாங்கத்தின் நோக்கம் -அடுத்த வருட இறுதிப்பகுதிக்குள் இரண்டாயிரம் வீடுகள்