சூடான செய்திகள் 1

சாதாரண தரப் பரீட்சைக்கான தனியார் விண்ணப்பதாரிகளுக்கு விசேட அறிவித்தல்

(UTV|COLOMBO)-2018ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள தனியார் விண்ணப்பதாரிகளுடைய பரீட்சை அனுமதிப் பத்திரங்கள், தற்போது தபால் ஊடாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அவ்வாறு குறித்த அனுமதிப் பத்திரம் இதுவரை கிடைக்காத தனியார் விண்ணப்பதாரிகள் எவரேனும் இருப்பின், இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk என்ற உத்தயோகபூர்வ இணையத்தளத்தில் அடையாள அட்டை இலக்கத்தை பதிவிட்டு, அனுமதிப் பத்திரத்தைத் தரவிரக்கம் செய்துகொள்ள முடியுமென, இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

 

 

 

 

Related posts

உலகில் மகிழ்ச்சியான நாடுகளில் இலங்கை முன்னேற்றம்

இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் அறிவிப்பு

நீராடச் சென்ற மாணவன் சடலமாக மீட்பு