சூடான செய்திகள் 1

பிரதமர் சட்டவிரோதமானது என தெரிவிக்கும் ரீட் மனு இன்று(30) விசாரணைக்கு

(UTV|COLOMBO)-மஹிந்த ராஜபக்‌ஷவின் பிரதமர் பதவியானது சட்டவிரோதமானது என தெரிவித்து, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ரீட் மனு இன்று(30) விசாரணைக்கு எடுத்துக் கொளப்படவுள்ளது.

மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக இருப்பதற்கு சட்ட ரீதியான உரிமை இல்லை எனவும் அவருடைய பதவியை ரத்துச் செய்யக் கோரியும் ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் 122 பேர் குறித்த மனுவில் கையெழுத்திட்டு தாக்கல் செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

Related posts

அனர்த்தம் தொடர்பாக அறிவிப்பதற்கு தொலைபேசி இலக்கங்கள்

கொரோனா வைரஸ் – இலங்கையில் 91 பேர் அடையாளம்

ஐந்து மீனவர்கள் கைது