சூடான செய்திகள் 1அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீட்டை இரத்து செய்யக் கோரும் பிரேரணை மீதான விவாதம் இன்று November 30, 2018131 Share0 (UTV|COLOMBO)-இன்றைய(30) பாராளுமன்ற அமர்வில் அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீட்டை இரத்து செய்யக் கோரும் பிரேரணை மீதான விவாதம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விவாதம் தொடர்பான சபை ஒழுங்குப் பத்திரம் வெளியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.