சூடான செய்திகள் 1

இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மர்மமான முறையில் பலி

(UTV|COLOMBO)-வவுனியா,வவுணதீவு பிரதேசத்தில் சோதனைச்சாவடியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களின் சடலங்கள் இன்று(30) காலை கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்திருந்தார்.

 

 

 

Related posts

மின்வெட்டு தொடர்பிலான பிழையான சுற்றறிக்கை -குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகள் முன்னெடுப்பு

இளம் பெண்ணொருவர் உயிரிழந்த சம்பவம் – விரைகிறது விசாரணைக்குழு

உரிய நேரத்தில் ஜனாதிபதி தேர்தல்