சூடான செய்திகள் 1

கெப் வாகனம் கவிழ்ந்ததில் நபர் ஒருவர் பலி

(UTV|COLOMBO)-அரலகங்வில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மெதகம, Z/D கால்வாயினுல் கெப் வாகனம் ஒன்று கவிழ்ந்ததில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அம்பாறை பகுதியை சேர்ந்த சமன் திஸாநாயக்க என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என மேலும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

 

 

 

 

Related posts

சட்டவிரோதமாக துருக்கி நாட்டிற்குள் நுழைய முற்பட்ட 8 இலங்கையர்கள் கைது

புத்தளத்தில் இன்று(15) ஹர்த்தால்..

பொரள்ளை பிரதேசத்தில் திடீர் தீ விபத்து