வகைப்படுத்தப்படாத

பேருந்து மீது ரயில் மோதிய விபத்தில் குழந்தை உட்பட 4 பேர் உயிரிழப்பு

(UTV|COLOMBO)-பங்களாதேஷின் பெனி மாவட்டத்தில் உள்ள சடார் உபசிலா பகுதியில்   ரயில் கடவையை கடக்க முயன்ற பேருந்து மீது ரயில் மோதிய விபத்தில் குழந்தை உட்பட 4 பேர் உடல் சிதறி உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் அங்கு மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.

 

 

 

 

Related posts

90 சதவிகித விசாரணைகள் நிறைவு

வடமத்திய மாகாண சபை பிரச்சினை உயர் நீதிமன்றத்திற்கு

கிழக்கு, வவுனியா, ஊவா மாவட்டங்களில் மழை