சூடான செய்திகள் 1

பொதுத் தேர்தல் ஒன்றினை கோரி, கல்வியாளர்கள், தொழிற் துறையினர் இன்று கொழும்புக்கு

(UTV|COLOMBO)-இந்நாள் அரசின் நிலைப்பாடு தொடர்பில் மேலெழுந்துள்ள சர்ச்சை நிலை தொடர்பில் தீர்மானம் ஒன்றினை எட்ட வெகு விரைவில் தேர்தல் ஒன்றினை நடாத்துமாறு வலியுறுத்தி, கல்வியாளர்கள், தொழிற்சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட தரப்பினரின் ஏற்பாட்டில் வேலைத்திட்டம் ஒன்று இன்று(29) மாலை 5.00 மணிக்கு கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனநாயகத்திற்கு மதிப்பளித்து அனைவரையும் குறித்த நிகழ்வில் பங்கேற்குமாறும் ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 

 

 

 

Related posts

மக்கள் விடுதலை முன்னணி ஜனாதிபதி தேர்தலில் புதிய முன்னணியின் கீழ் போட்டி

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிரடி மாற்றம்

ஜனாதிபதி நாளை ஆசிய கலந்துரையாடல்கள், நம்பிக்கையை கட்டியெழுப்பும் மாநாட்டில் விசேட உரை