சூடான செய்திகள் 1

03 மணி நேரத்தில் கொழும்பில் 122மிமீ மழை வீழ்ச்சி பதிவு

(UTV|COLOMBO)-நிலவும் மழையுடனான காலநிலை காரணமான கொழும்பிற்கு கடந்த 03 மணி நேரத்திற்கு 122 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

 

 

 

 

Related posts

யாழ் மாநகர மேயராக ஆனல்ட் தெரிவு

ஜனாதிபதியை சந்தித்த சிமோநெட்டா

பெரும்பாலான மாகாணங்களில் மழையுடன் கூடிய காலநிலை