சூடான செய்திகள் 1

ஐ.தே.கவின் கட்சித் தலைவர்கள் கூட்டம்…

(UTV|COLOMBO)-ஐக்கிய தேசியக் கட்சியின் கட்சித் தலைவர்கள் கூட்டம் நேற்று(25) மாலை 7 மணிக்கு கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்றது.

ஐக்கிய தேசியக் கட்சி எதிர்வரும் வாரங்களில் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் அத்துடன் தற்போதைய அரசியல் நிலைக் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

 

 

 

Related posts

நாலக டி சில்வாவின் வழக்கு ஒத்திவைப்பு

ரயன் ஜயலத்தை கைது செய்ய உத்தரவு

திஹாரியில், காணாமல் போன பஸ்னா சடலமாக மீட்பு!