சூடான செய்திகள் 1

கட்சி தலைவர்களின் கூட்டம் இன்று…

(UTV|COLOMBO)-சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கட்சித்தலைவர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் இன்று(23) காலை 9 மணிக்கு இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

 

 

 

 

 

Related posts

மோல் சமிந்தவின் உதவியாளரான பெண்ணொருவர் கைது

ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க ஊழியர்கள் நாளை நள்ளிரவு முதல் சுகயீன விடுமுறை போராட்டம்

நெல்சன் மண்டேலா பயணித்த பாதையில் பயணிப்பதற்காக ஜனாதிபதி அழைப்பு