சூடான செய்திகள் 1

அமித் வீரசிங்க இன்று (19) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில்…

(UTV|COLOMBO)-மகாசோன் பலகாயவின் பிரதானி அமித் வீரசிங்க இன்று காலை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானார்.

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலைசெய்ய சதித்திட்டம் தீட்டியமை தொடர்பான விசாரணைகளுக்கு வாக்குமூலம் பெற்றுக்கொடுப்பதற்காகவே அவர் இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தற்சமயம் அவரிடம் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

நாட்டின் கல்விக்கொள்கை மாற்றம் அடையக்கூடாது

இலங்கை ரூபாவின் பெறுமதி 180 ஆக வீழ்ச்சி

ஹபரணை வனப்பகுதியில் தேடுதல் நடவடிக்கை