சூடான செய்திகள் 1

இரண்டாவது தடவையாகவும் நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை

(UTV|COLOMBO)-மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இரண்டாவது தடவையாகவும் இன்று நிறைவேற்றப்பட்டதாக ஐக்கிய தேசிய முன்னணியின் நாடளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

Related posts

மழையுடனான காலநிலை

கொழும்பு குப்பைகளை புத்தளத்திற்கு கொண்டு செல்ல இடைக்காலத் தடை

குப்பைமேட்டு பிரச்சினைக்கு உடனடித் தீர்வினை வழங்குமாறு ஜனாதிபதி பணிப்பு