சூடான செய்திகள் 1

எந்தவொரு சூழ்நிலையிலும் பாராளுமன்றத்தை ஒத்திவைப்பதில்லை

(UTV|COLOMBO)-எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தான் பாராளுமன்றத்தை ஒத்திவைப்பதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பாராளுமன்றத்தின் ஜனாநாயகத்தையும் பாரம்பரியத்தையும் பாதுகாக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

 

 

Related posts

மழை அல்லது இடியுடன் கூடிய மழை…

முஸ்லிம் தனியார் சட்டத்தில் விரைவில் சுமுகமான தீர்வு – நீதி அமைச்சர் விஜேயதாச

இலங்கைக்கான பயணத்தடை நீக்கியது ஐ.அரபு இராச்சியம்