சூடான செய்திகள் 1

சற்று முன்னர் தொடக்கம் மீண்டும் பதற்ற நிலைமை..!!

(UTV|COLOMBO)-இதனை அடுத்து ஆளும் தரப்பு பாராளுமனற உறுப்பினர்கள் அமளி துமளியில் தற்போது ஈடுபட்டுள்ளனர்.

மேலும், எதிர்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது ஆசனங்களில் அமர்ந்துள்ளனர்.

நாடாளுமன்றில் இன்றைய தினம் மீண்டும் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

 

 

 

Related posts

அக்­க­ரைப்­பற்று, நுரைச்­சோலை சுனாமி வீட்டுத் திட்­டத்தை உட­ன­டி­யாக கையளிக்கவும் – சவூதி அரே­பியா

நாட்டிலுள்ள பல பிரதேசங்களுக்கு இன்று மழை

மேல்மாகாணத்தில் புதிய ஆசிரியர்கள் சேவையில் இணைப்பு