சூடான செய்திகள் 1

கஜா புயல் படிப்படியாக நலிவடையும் நிலை

(UTV|COLOMBO)-கஜா புயலானது இலங்கையின் வடக்கு, வடமேற்கு திசையில் காங்கேசன்துறையில் இருந்து சுமார் 75 கிலோமீற்றருக்கு அப்பால் நிலைகொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது எதிர்வரும் 6 மணித்தியாலங்களுள் மேற்கு நோக்கி நகர்வதுடன், படிப்படியாக நலிவடையும் என்று வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், யாழ்ப்பாண குடாநாட்டிலும், கிளிநொச்சி மாவட்டத்தின் 150 மிற்றி மீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

 

Related posts

முகக்கவசங்களை நன்கொடையாக வழங்கும் சீனா

அமைச்சர் பாலித ரங்கே பண்டாரவின் மகன் கைது

மீனவர்கள் மூவர் கைது