சூடான செய்திகள் 1

கொழும்பு நகர மண்டப பகுதியில் வாகன நெரிசல்

(UTV|COLOMBO)-கொழும்பு நகர மண்டப பகுதியில் தற்சமயம் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டிருகின்றது.

ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாகவே அங்கு வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

ஜனநாயகத்தை உறுதி செய்வதற்காக ஆர்ப்பாட்ட பேரணி இன்று ஐக்கிய தேசிய கட்சியினால் நடத்தப்படுகிறது.

 

 

 

Related posts

க.பொ.த.சாதாரண தரப் பரீட்சை சான்றிதழ்கள் இன்று முதல்

பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவிப்பிரமாணம்

சுகாதாரத்துறைக்கு அதிரடி சட்டங்களை விதித்து ஜனாதிபதி உத்தரவு!