சூடான செய்திகள் 1

பாராளுமன்றத்திற்கு STF பாதுகாப்பு

(UTV|COLOMBO)-நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற குழப்ப நிலையை  அடுத்து, சபாநாயகர் கரு ஜயசூரியவினால் நாடாளுமன்ற வளாகத்துக்குள் பொலிஸ் விசேட அதிரப்படையினரின் பாதுகாப்பு கோரப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரை பாதுகாப்புக்கு நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

 

 

 

Related posts

களனி பல்கலைக்கழகத்தின் கலை பீடம் ஜூன் 06 ஆம் திகதி ஆரம்பம்

மத்திய மலைநாட்டில் தொடர் மழையால் மரக்கறி வகைகள் அதிகளவில் விலை உயர்த்தப்பட்டுள்ளது..!

ஆஸிக்கு உறுதுணையாக நாம் இருக்கிறோம் – நாமல்