சூடான செய்திகள் 1

பாராளுமன்றில் தற்போது ஆரம்பித்துள்ள கூட்டம்

(UTV|COLOMBO)-ஆளும் கட்சி மற்றும் ஐக்கிய தேசிய முன்னணியின் குழு கூட்டம் ஒன்று நாடாளுமன்றில் தற்போது ஆரம்பித்துள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இந்த கூட்டம் இடம்பெறுகின்றது.

 

 

 

Related posts

நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல்

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நாளை

தில்ருக்ஷி டயஸ் பதவி நீக்கம்