சூடான செய்திகள் 1

அமைச்சர் வடிவேல் சுரேஷ் தனது பதவியை இராஜினாமா செய்தார்

(UTV|COLOMBO)-அண்மையில் புதிய அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட ஐக்கிய தேசிய கட்சியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தனது பிரதியமைச்சர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

மீண்டும் அவர் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து கொள்வதாக தற்போது இடம்பெற்று வரும் ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

 

 

 

Related posts

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 500 ஐக் கடந்தது

ரிட்ஜ்வே மருத்துவமனை பணிப்பாளருக்கு எதிராக மருத்துவ சங்கம் எச்சரிக்கை!

சிறப்பாக செயல்பட்ட நிறுவனங்களுக்கு ஜனாதிபதியின் தலைமையில் விருது