சூடான செய்திகள் 1

UPDATE-கட்சித் தலைவர்கள் கூட்டம் நிறைவு

(UTV|COLOMBO)-கட்சித் தலைவர்களுக்கு இடையிலான விஷேட கூட்டம் சற்றுமுன்னர் நிறைவுக்கு வந்ததாக சபாநாயகர் அலுவலகம் கூறியுள்ளது.

இன்றைய நாளுக்கான நிகழ்ச்சி நிரல் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் படி தீர்மானிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கட்சித் தலைவர்களுக்கு இடையிலான விஷேட கூட்டம் இன்று காலை இடம்பெற்றது.


கட்சித் தலைவர்களுக்கு இடையிலா விஷேட கூட்டம் சற்றுமுன் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் ஆரம்பமாகியுள்ளது.

இன்று (14) காலை 8.30 மணியளவில் கட்சித் தலைவர்களுக்கான கூட்டம் ஆரம்பமாகியுள்ளது.

கட்சித் தலைவர்களுக்கான கூட்டத்திற்கு நேற்று இரவு சபாநாயகர் கரு ஜயசூரிய அழைப்பு விடுத்திருந்தார்.

 

 

 

Related posts

நாட்டின் பல பகுதிகளுக்கும் இன்று அதிக மழைவீழ்ச்சி

அரச நிறுவனங்களின் நிறைவேற்று அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பில்

 பழைய smart phone களில் இனி whatsapp இயங்காது !