சூடான செய்திகள் 1

பாராளுமன்ற கலைப்பை எதிர்த்து மக்கள் காங்கிரஸ் வழக்கு தாக்கல் செய்தது

(UTV|COLOMBO)-அரசியலமைப்பை மீறி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாராளுமன்றத்தை கலைத்தமைக்கு எதிராக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இன்று(12) உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் வழக்குத் தாக்கல் செய்துள்ளது.

சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீபினால் தாக்கல் செய்யப்பட் இந்த மனு மீதான விசாரணை, இன்றே எடுத்துக்கொள்ளப்படுகின்றது.

இந்த வழக்கில் சிரேஷ்ட சட்டத்தரணி சுரேன் பெர்னாண்டோ மக்கள் காங்கிரஸ் சார்பில் ஆஜராகியுள்ளார்.

-ஊடகப்பிரிவு-

 

 

 

Related posts

ரயன் வேன் ரோயன் தொடர்ந்தும் விளக்கமறியலில்

ஜனாதிபதியின் கொள்கை பிரகடனம் – வாக்களிப்பின்றி நிறைவேற்றம்

இராவணா – 1 விண்வெளியில் ஏவப்பட்டது