சூடான செய்திகள் 1

நில்வலா கங்கையின் நீர்மட்டம் அதிகரிப்பு

(UTV|COLOMBO)-நில்வலா கங்கையின் பாணதுகம பிரதேசத்தில் நீர் மட்டத்தை அளவிடும் பகுதயில் நீர் மட்டம் சிறியளவில் அதிகரித்திருப்பதை காட்டுவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று காலை 06 மணியளவில் இவ்வாறு நீர் மட்டம் அதிகருத்துள்ளதாகவும், மேலும் அதிகரித்துக் கொண்டிருப்பதாகவும் நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக நில்வலா கங்கையின் இரு பக்கங்களிலும் தாழ்வான பகுதிகளில் வசிக்கின்ற மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அந்த திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.

 

 

 

Related posts

அரச வர்தகக்கூட்டுத்தாபனத்தின் தலைவராக ஹுசைன் பைலா

அமித் வீரசிங்க உணவு தவிர்ப்பு போராட்டத்தில்…

அலுகோசு பதவிக்கு 8 விண்ணப்பங்கள் சமர்பிப்பு